ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.1 லட்சம் நிவாரணம்… 24 குடும்பத்துக்கும் ஓரிரு நாட்களில் மாற்று வீடு – முதலமைச்சர் அறிவிப்பு!
திருவொற்றியூரில் இடிந்து விழுந்த குடியிருப்புக்கு பதிலாக மாற்று வீடுகள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னையின் திருவொற்றியூரில் அரிவாகுளத்து பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியத்தின்…

