கவிதை

போ புயலே போய்விடு… வைரலாகும் கவிஞர் வைரமுத்துவின் கவிதை…

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், நிவர் புயலே போய்விடு என்று கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில்…

அன்பென்று கொட்டு முரசே…

அன்பைக் கொன்று விட்டுஎதை விளையச்செய்யப் போகிறீர்கள்?உறவுகளைப் பகைத்துக்கொண்டு எதை அள்ளிக்கொள்ளப்போகிறீர்கள்?வக்கிரங்களைச் சுமந்துயாருடைய வாழ்வைச்சிதைக்கப் போகிறீர்கள்?இளைப்பாற ஓடி வருபவனுக்குகசப்புக் காடிதருதல் முறைதானோ?வாழ்வை அர்த்தப்படுத்துங்கள்.போகும் போது எதுவுமேஇருக்காது, நீங்கள் உட்பட.–…

தங்க மகன்!

விட்டு விட்டுத் தூறும் மழைபசிக்கு அழுவதாய் முகத்தைப்பாவமாய் வைத்துக் கொண்டுஎன் அணைப்பிற்காகசெல்லமாய் சிணுங்கும்என் தங்கமகனைநினைவுபடுத்திச் செல்கிறது. விக்கலுக்கு பயந்துமிரண்டு விழிப்பதும் முடியில் மாட்டிய விரல்களைஎடுக்கத் தெரியாமல்அப்பாவித்தனமாய் அழுவதும்…

மறக்கவியலா மலர்கள்!

மன்னியுங்கள் உறவுகளே ! உங்கள் மகிழ்ச்சியை சிதைப்பதற்கு!மன்னியுங்கள் சொந்தங்களே!மறக்க இயலா மரிப்பைநினைவூட்டுவதற்கு!மன்னியுங்கள்காலையின் சௌந்தரத்தில்கரித் தூளை தூவுவதற்காய்…. மன்னியுங்கள் சூலை 16… தேதி கிழிக்கும் போதே நினைவுகள் மனதை…