காகிதமில்லா பட்ஜெட்

நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை: காகிதமில்லா பட்ஜெட் தாக்கல்!

நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். கொரோனா பரவல் காரணமாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் பாதியிலேயே ரத்துசெய்யப்பட்டது.…