காதல்ர் தினம்

ஆதலால் காதல்…

ஒருவரை ஒருவர்… கடிந்து கொள்கிறார்கள். அவரவர் ஆதங்கத்தை அடுத்தவர் மீது திணித்துக் கொள்கின்றனர். சில நேரங்களில் … கை கலப்பும் நடந்தேறுகிறது. விடுபட்ட வார்த்தைகளோ… அடுக்கப்பட்டு, அடுக்கு…