கானா இசை

திரையில் ரஜினிக்கு… தெருவில் மக்களுக்கு… என்றும் ஒலிக்கும் தேவா!

சென்னை: திரையில் ‘சூப்பர் ஸ்டார்’ என்ற எழுத்துகள் தோன்றும்போது எழும் ஆரவாரத்துக்கு முன்னால் ஒரு இசை ஒலிக்கும். ஆயுத பூஜையன்று அலங்கரிக்கப்பட்ட ஆட்டோக்களுக்கு அருகே ஒரு பாடல்…