இரவுக்காட்சி சினிமா பார்த்துவிட்டுத் திரும்பிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த காவலர்! – மதுரையில் கொடூர சம்பவம்
மதுரையைச் சேர்ந்த விவாகரத்தான இளம்பெண் ஒருவர் தனது குடும்பச் சூழல் காரணமாக கட்டுமானப்பொருள் விற்கும் கடையொன்றில் பணியாற்றி வந்தார். கடந்த சனிக்கிழமை இரவு, கடையை அடைத்துவிட்டுக் கடை…

