கேள்வி

கேள்வி கேட்ட குஞ்சுகள்

– S.P. கமல் சங்கர் மலையனுர்ங்கிற  கிராமத்துல சோமு தாத்தா-னு ஒருத்தர் இருந்தாரு.                          அவருக்குக் கோழி வளர்க்குறதுனா ரொம்ப புடிக்கும். அப்புறம் அவரு பேரன் வினய் கூட விளையாடுறது. இது மட்டுந்தான்…