சட்டம் ஒழுங்கு

“திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தமிழகம் ‘அமைதி பூங்கா’ பட்டத்தை இழக்கிறது”- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!!

“தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்தே சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட்டுள்ளது” என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி. பட்டாக்கத்திகளுடன்…