சந்தைச் சரிவு

எட்டு வாரத் தொடர் சரிவு; இந்தியப் பங்குச்சந்தை மீளுமா?

பெங்களூரு: இந்தியப் பங்குச்சந்தையின் முக்கியக் குறியீடுகள் தொடர்ந்து எட்டாவது வாரமாகச் சரிவுடன் நிறைவடைந்துள்ளன. கடந்த 25 ஆண்டுகளில் பதிவான மிக நீண்ட வாராந்திரத் தொடர் சரிவு இது…