சென்னையிலிருந்து ஆந்திராவுக்கு வேலைக்கு செல்லும் பணியாளர்களுக்கு ஒரு மாதத்திற்கான இ-பாஸ்!!!
சென்னை: தமிழகத்தில் இருந்து ஆந்திராவில் உள்ள தொழிற்சாலைகளில் பணிக்கு செல்வோருக்கு ஒரு மாதத்திற்கான அனுமதி சீட்டு வழங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த பல…

