சென்னை பல்கலைகழகத்திற்கு தமிழக கல்வியாளரையே துணைவேந்தராக நியமிக்க வேண்டும் –மு.க.ஸ்டாலின்
சென்னை பல்கலைகழகத்திற்கு தமிழக கல்வியாளரையே துணைவேந்தராக நியமிக்க வேண்டும்மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தர் நியமனம் செய்வதில், வெளிப்படைத்தன்மைக்கு மிகப்பெரிய இரும்புத்திரை அமைத்து விட்டு, துணை…

