சென்னை வானிலை மையம்

9 மாவட்டங்களில் கனமழை; பலத்த காற்றுக்கும் எச்சரிக்கை!

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழையின்போது இடி, மின்னலுடன் மணிக்கு 40…