ஜம்மு காஷ்மீரில் 5 மாதங்களுக்கு பிறகு வைஷ்ணவி கோவில் திறக்கப்பட்டது

ஜம்மு காஷ்மீரில் 5 மாதங்களுக்கு பிறகு வைஷ்ணவி கோவில் திறக்கப்பட்டது

கொரோனா பரவல் அச்சம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுருந்த பிரபல வைஷ்ணவி தேவி குகைக் கோவிலுக்கான யாத்திரை இன்றுமுதல் தொடங்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் ரியாஸி மாவட்டத்தில் உள்ள திரிகூட…