உரிய பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த உத்தரவு!
தமிழகத்தில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்நாட்டில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த கால்நடைத்துறை…

