உடல் இளைத்த சிவகார்த்திகேயன்… மீண்டும் கல்லூரி மாணவனாக களமிறங்குகிறார்?!
டாக்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் டான். எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால…

