“உயிரைப் பாதுகாத்துக்கொள்ள துப்பாக்கியை பயன்படுத்த தயங்கக் கூடாது” – போலீசாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு வலியுறுத்தல்!
திருச்சியில் கடந்த (21.11.21) ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை தனியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. பூமிநாதன் ஆடுகளை திருடி சென்றவர்களை பிடிக்க சென்ற போது வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.…

