ஊரடங்கில் ஊர் சுற்றிய நடிகர்கள் கார் பறிமுதல்
தடையை மீறியும், இ பாஸ் இன்றியும் நடிகர்கள் விமல், சூரி ஆகியோர் கொடைக்கானல் சென்றுவந்த விவகாரத்தில் அவர்களுக்கு உதவிய உள்ளூர் பிரமுகரின் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு…

