கர்நாடக சட்டமேலவை துணை சபாநாயகர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை : அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
கர்நாடக சட்டமேலவை துணை சபாநாயகர் தர்மேகவுடா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். கர்நாடகா: சிக்கமகளூரு மாவட்டம் காடூரில் ரயில் தண்டவாளம் அருகே தர்மேகவுடா உடல் இன்று…

