தலைமை நீதிபதி

திருவள்ளுவர் மண்ணுக்கு வந்ததில் பெருமை: தலைமை நீதிபதி பெருமிதம்

திருவள்ளுவர் மண்ணுக்கு வந்துள்ளது பெருமையளிப்பதாக புதிதாக பதவியேற்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.சாஹி கடந்த டிசம்பர் மாதத்துடன் ஓய்வுபெற்றார்.…