திமுக அதிமுக

மக்கள் வரிப்பணத்தில் அதிமுக விளம்பரம்: தேர்தல் ஆணையத்தில் புகாரளித்த திமுக!

மக்கள் வரிப்பணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளம்பரம் செய்வதாக தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில்…