மழை நீரில் ஷூ நனையாமல் இருக்க நாற்காலிகள் மீது நடந்து சர்ச்சையில் சிக்கிய திருமாவளவன்….!
மழை வெள்ள நீரில் ஷூ நனையாமல் இருக்க தொண்டர்களின் உதவியுடன் நாற்காலிகள் மீது திருமாவளவன் நடந்து சென்றது விவாதத்திற்குள்ளாகியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில…

