துணைவேந்தர்களின் பதவி: ஆளுநருக்கு திமுக எதிர்ப்பு!
பாரதிதாசன், பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தர்களின் பதவிக் காலத்தை நீட்டித்த ஆளுநரின் உத்தரவுக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்…

