துப்பாக்கி முனையில் கடத்தல்

பணம் கேட்டு தராததால் சென்னையில் கடற்படை அதிகாரி கடத்திக் கொலை

சென்னையில் கடற்படை அதிகாரியைக் கடத்தி மும்பைக்குக் கொண்டு சென்று உயிரோடு தீவைத்து எரித்துக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கோவையில் உள்ள கடற்படைப் பயிற்சி மையமான ஐஎன்எஸ் அக்ராணியில்…