சத்துணவில் வழங்கப்பட்ட முட்டையில் கோழிக்குஞ்சு!
அறந்தாங்கி அருகே மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முட்டையில் உயிரிழந்த கோழிக்குஞ்சு இருந்ததால் மாணவர்களும், பெற்றோர்களும் அதிர்ச்சியடைந்தனர். தமிழக அரசின் சார்பில் மாணவர்களுக்கு மதிய உணவுடன் அவித்த முட்டை வழங்கப்படுவது ...
Read more