தேவஸ்தானம்

திருப்பதி தேவஸ்தானத்தில் அதிகரிக்கும் கொரோனா; இதுவரை எத்தனை பேர் தெரியுமா?

பொது முடக்க தளர்விற்கு பின் திறக்கப்பட்ட திருப்பதி கோவிலில் இதுவரை 743 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பது பக்தர்களுக்கிடையே அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதியில் நாளுக்கு நாள் கொரோனா…