புன்னகை இளவரசி ஸ்னேகாவுக்கு பிறந்தநாள்… குவியும் வாழ்த்துகள்
புன்னகை இளவரசி என்று அழைக்கப்படும் நடிகை ஸ்னேகாவுக்கு இன்று பிறந்தநாள். இதைத் தொடர்ந்து நடிகர், நடிகைகள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.…

