நாட்டுக்கு அர்ப்பணிப்பு

அர்ஜூன் மாக் 1 ஏ டாங்கை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்

புதிய அர்ஜூன் மாக் 1 ஏ டாங்கை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி. தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை வந்த பிரதமர் மோடி…