கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் நிதியுதவி: தமிழக அரசு வெளியிட்ட அரசாணை!!
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உச்சநீதிமன்ற உத்தரவுபடி தலா…

