பட்டாசு தடை

கிறிஸ்துமஸ், புத்தாண்டு அன்று தடை… பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு!!

டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நாட்களில் பட்டாசு வெடிக்க தடை நீடிக்கப்பட்டுள்ளதாக பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லி மற்றும் அதன்…