பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை எதிரொலி; மேலும் 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…!

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். தமிழகத்தில் நவம்பர் 25 முதல்…