பால் பொருட்கள்

ஆவின் நெய், வெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் விலை உயர்வு: நாளை முதல் அமல்!

சென்னை: ஆவின் நிறுவனத்தின் நெய், வெண்ணெய், தயிர், இனிப்பு வகைகள் உள்ளிட்ட பால் பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட விலைகள் அக்டோபர் 28 முதல் அமலுக்கு வருகின்றன.…