கொரோனா பற்றி கவலைப்படாமல் மக்களை வெளியே வர சொன்னவருக்கு கொரோனா !
‘வீட்டில் தனித்திருக்க முடியவில்லை. நான் பணிக்குச் செல்ல வேண்டும்’ எனக்கூறி பரிசோதனை செய்து கொண்ட பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோராவுக்கு கொரோனா தொற்று இருப்பது மீண்டும் உறுதியாகியுள்ளது.…

