புயல்

மக்களே உஷாரா இருங்க… “நிவர்” தீவிர புயலாக கரையை கடக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை…

“நிவர்” தீவிர புயலாக கரையை கடக்கும் என்றும், எனவே சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நாளை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம்…