பொறியியல்

பொறியியல் படிப்பில் சேர ஆன்லைன் மூலம் ஆகஸ்ட் 16-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்!

பொறியியல் படிப்பில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் அடுத்த மாதம் 16-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். 2020-21-ம் கல்வியாண்டுக்கான என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு…