பேரிடர் காலம்

ஆளுங்கட்சியினருக்கு சட்டசபை தேர்தலில் பலமான அடியை மக்கள் வழங்குவர்-தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

ஆளுங்கட்சியினருக்கு சட்டசபை தேர்தலில் பலமான அடியை மக்கள் வழங்குவார்கள் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:-…