பொருளாதார வளர்ச்சி

மீண்டும் வேகம் எடுக்கும் சேவைத்துறை!

இந்தியாவின் சேவைத்துறை வளர்ச்சி செப்டம்பர் மாதத்தில் வேகமெடுத்துள்ளது. சேவைத்துறைக்கான கொள்முதல் மேலாளர்கள் குறியீடு 55.8 ஆக உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இந்தக் குறியீடு 54.1 ஆக இருந்தது.…