அசாமில் கனமழை; பிரம்மபுத்திரா நதியில் கரைப்புரண்டு ஓடும் வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு
வடகிழக்கு மாநிலங்களில் வெளுத்து வாங்கும் கனமழையால் பிரம்மபுத்திராவில் அபாய அளவை தாண்டி கரைப்புரண்டு ஓடும் வெள்ளத்தால், 28 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அசாம் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து…

