“குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை அறிய ஊடகங்கள் உதவுகின்றன” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பாராட்டு
பெண் குழந்தைகளுக்கு எதிரான செய்திகளை உடனடியாக அறிந்து கொள்ளவும், அதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவிகள் கிடைப்பதற்கும் ஊடகங்கள் பெருமளவில் உதவியாக இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்…

