முகில் தினகரன்

கங்கை எந்தன் கண்ணுக்குள்!

– முகில் தினகரன் “அம்மா…வர்ற வெள்ளிக்கிழமை நம்ம சுந்தர மாமா பொண்ணு கல்யாணம் வருதுல்ல சீர்காழில…அதுக்கு வியாழக்கிழமையே மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ்ல கௌம்பறோம்…..காலைல ஏழு மணிக்கு டிரெய்ன்…டிக்கெட்டெல்லாம் புக்…