முரசு

அன்பென்று கொட்டு முரசே…

அன்பைக் கொன்று விட்டுஎதை விளையச்செய்யப் போகிறீர்கள்?உறவுகளைப் பகைத்துக்கொண்டு எதை அள்ளிக்கொள்ளப்போகிறீர்கள்?வக்கிரங்களைச் சுமந்துயாருடைய வாழ்வைச்சிதைக்கப் போகிறீர்கள்?இளைப்பாற ஓடி வருபவனுக்குகசப்புக் காடிதருதல் முறைதானோ?வாழ்வை அர்த்தப்படுத்துங்கள்.போகும் போது எதுவுமேஇருக்காது, நீங்கள் உட்பட.–…