கோயம்புத்தூர் அருகே விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் முப்படை தலைமை தளபதி பிபின்ராவத்….- அவரது நிலை என்ன?
இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் உள்ளிட்டவர்கள் பயணம் செய்த விமானப்படை ஹெலிகாப்டர் குன்னூரில் விபத்துக்குள்ளானது. குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி எரிந்து விழுந்ததில்…

