ரிசல்ட் வெளியீடு

பத்தாம் வகுப்பு ரிசல்ட் இன்று வெளியீடு; தற்காலிக மதிப்பெண் பட்டியல்களை இன்றே பதிவிறக்கம் செய்ய பள்ளிகளுக்கு உத்தரவு!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. தற்காலிக மதிப்பெண் பட்டியல்களை இன்றே பதிவிறக்கம் செய்ய அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு…