ரூபா

சசிகலா மீது புகாரளித்த ரூபா உள்துறைச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கம்!

சசிகலாவுக்கு எதிராக குற்றம்சாட்டிய ஐபிஎஸ் அதிகாரி ரூபாவை உள் துறைச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியுள்ளது கர்நாடக அரசு சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு விசாரணை நீதிமன்றம்…