ரேடியோ குருவி

ரேடியோ குருவி…

– ஆர்த்தி எல்லாக் கதைப்போல தான், நாங்கள் அரவிந்த் கதையையும் கேட்டோம். அப்போ அவன் சொன்னது என்னை அவ்வளவு பாதிக்கல, ஒரு சாதாரண மனுஷனோட ஒருதலைக் காதல்…