வானில் ஜொலிக்கும் சனிக்கிரகம்; இன்று இரவு தவறவிடாதீர்கள்!
சென்னை: வானியல் ஆர்வலர்களுக்கு இன்று இரவும் நாளை இரவும் அரிய வாய்ப்பு காத்திருக்கிறது. வளையங்களுக்குப் புகழ்பெற்ற சனிக்கிரகம் பூமிக்கு எதிர்நிலையில் வருவதால், வழக்கத்தைவிடப் பிரகாசமாகவும் இரவு முழுவதும்…

