சென்செக்ஸ் 1,045 புள்ளிகள் சரிவு; பங்குச்சந்தைக்கு அழுத்தம் ஏன்?
மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் வியாழக்கிழமை கடும் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 1,045.46 புள்ளிகள் குறைந்து 71,593.24 புள்ளிகளிலும், தேசியப் பங்குச்சந்தையின் நிஃப்டி…

