1.45 kg golds

தங்கத்தை கர்ச்சீப் ஆக்கிய கடத்தல்காரன்..கார்பன் சீட்டில் இருந்த 1.45 கிலோ தங்கம் சிக்கியது எப்படி?

கர்ச்சீப் அளவிற்கு ஷீட்களாக மாற்றப்பட்டு கடத்தி வரப்பட்ட, 1.45 கிலோ எடையிலான தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து ஏற்கனவே…