பி.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் Rashtriya Chemicals and Fertilizers Limited (RCF) நிறுவனத்தில் காலியாக உள்ள கெமிக்கல் இன்ஜினியர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.…

