எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏகளிடம் இன்று காணொலி காட்சி மூலம் விசாரணை!
எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களிடம் சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் இன்று காணொலி காட்சி மூலமாக விசாரணை…

