3 வேளாண் மசோதாக்களையும் ரத்து செய்வது தான் போராட்டத்திற்கான ஒரே தீர்வு:டெல்லியில் போராடும் விவசாயிகள் அறிவிப்பு
3 வேளாண் மசோதாக்களையும் ரத்து செய்தால் மட்டுமே இந்த போராட்டம் முடிவடையும் என்று டெல்லியில் போராடும் விவசாய அமைப்பினர் தெரிவித்துள்ளனர். புதுடெல்லி: பாராளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டுவந்த…

